என்தமிழ்.வலை

பிச்சை புகினும் கற்றல் நன்றே!
முகப்பு
என்னைப்பற்றி
தொடர்புகொள்ள
தள வரைபடம்
என் தமிழ் வலை
பிச்சை புகினும் கற்றல் நன்றே!

எல்லோரும் தரமான தளம் அமைக்கும் சேவை.

இது மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ்லைவ் என்ற தளத்தில் இலவசமாக கிடைக்கும் 500 MB இடத்தில் அடிப்படை தளம் அமைத்துக்கொள்வது பற்றி ஒரு மாதிரி தளம். என்தமிழ்.வலை தளத்திற்குச் சென்று இதைவிட நல்ல உங்கள் விருப்பப்படி தளம் அமைப்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்..
நீங்கள் ஏன் என்தமிழ்.வலை தளத்தில் ஒரு இடம் வாங்கவேண்டும்?


லினிக்ஸ் இயங்குதள மென்பொருள் அடிப்படையில் தள வழங்கி சேவை. தரவுதள வசதி. ஸ்க்ரிப்டிங் வசதி. எப்டிபி வசதி.
குறைந்த கட்டணம்.
இது ஒரு புது முயற்சி


உங்கள் தளத்தின்மீது முழு கட்டுப்பாடு மற்றும் நீங்கள் விரும்பும்படி எந்தவிதமான தளமும் அமைக்கலாம்..

இது ஒரு தன்னார்வத்துடன் தொடங்கப்பட்ட சேவை. வியாபார நோக்கத்துடன் செய்யப்படுவது அல்ல..
 
அதிக விபரம் அறிய கீழ்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.